English Tamil
%s has been removed. %s நீக்கப்பட்டது.
File uses a deprecated option or command.
%s
கோப்பு எதிரிடையான விருப்பம் அல்லது கட்டளை பயன்படுத்துகிறது.
%s
General error in input file: %s உள்ளீடு கோப்பில் பொதுவான பிழை: %s
General kickstart error in input file உள்ளீடு கோப்பில் பொதுவான கிக்ஸ்டார்ட் பிழை
Group cannot specify both --nodefaults and --optional குழு --nodefaults மற்றும் --optional இரண்டையும் குறிப்பிடாது
Ignoring deprecated command on line %(lineno)s: The %(cmd)s command has been deprecated and no longer has any effect. It may be removed from future releases, which will result in a fatal error from kickstart. Please modify your kickstart file to remove this command. %(lineno)s: வரியில் நீக்கப்பட்ட விருப்பத்தை நிராகரிக்கிறது: %(cmd)s கட்டளை நீக்கப்பட்டது இது ஒரு போதும் செயல்படுத்தப்படாது. இது வரும் வெளியீடுகளிலிருந்து நீக்கப்படலாம், இது கிக்ஸ்டார்ட்டில் முக்கியமான பிழை கொடுக்கும். இந்தக் கட்டளையை நீக்க உங்கள் கிக்ஸ்டார்ட் கோப்பினை மாற்றவும்.
Illegal url for %%ksappend: %s %%ksappendக்கு தவறான url: %s
The following problem occurred on line %(lineno)s of the kickstart file:

%(msg)s
கிக்ஸ்டார்ட் கோப்பு வரி %(lineno)s இல் பின்வரும் பிழை ஏற்பட்டுள்ளது:

%(msg)s
The version %s is not supported by pykickstart பதிப்பு %s pykickstartஆல் துணைபுரியாதது
There was a problem reading from line %s of the kickstart file கிக்ஸ்டார்ட் கோப்பின் வரி %sல் வாசிக்கும் போது சிக்கல் உள்ளது
Unknown command: %s தெரியாத கட்டளை: %s
Unsupported version specified: %s துணைபுரியாத பதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது: %s
halt after the first error or warning முதல் பிழை அல்லது எச்சரிக்கைக்கு பின் நிறுத்தவும்
version of kickstart syntax to validate against கிக்ஸ்டார்ட் இலக்கணத்தின் பதிப்பு மதிப்பிடுகிறது