English Tamil
BAD PASSWORD: %s தவறான கடவுச்சொல்: %s
Usage: %s [user]
பயன்பாடு: %s [user]
The command reads the password to be scored from the standard input.
கட்டளையானது தரநிலையான உள்ளீட்டிலிருந்து மதிப்பீடு வழங்க வேண்டிய கடவுச்சொல்லை வாசிக்கும்.
Error: %s
பிழை: %s
Could not obtain the password to be scored மதிப்பீடு செய்யப்பட வேண்டிய கடவுச்சொல்லைப் பெற முடியவில்லை
Password quality check failed:
%s
கடவுச்சொல் தர சோதனை தோல்வியடைந்தது:
%s
Usage: %s <entropy-bits>
பயன்பாடு: %s <entropy-bits>
Memory allocation error when setting அமைக்கும் போது நினைவக ஒதுக்கீட்டுப் பிழை ஏற்பட்டது
Memory allocation error நினைவக ஒதுக்கீட்டுப் பிழை
The password is the same as the old one இந்தக் கடவுச்சொல் பழைய கடவுச்சொல்லே ஆகும்.
The password is a palindrome கடவுச்சொல் இரு திசை சம உச்சரிப்புச் சொல்லாக (பாலின்ட்ரோம்) உள்ளது
The password differs with case changes only கடவுச்சொல் பேரெழுத்து வகையில் மட்டுமே வேறுபடுகிறது
The password is too similar to the old one கடவுச்சொல் பழைய கடவுச்சொல்லுடன் மிக ஒத்ததாக உள்ளது
The password contains the user name in some form கடவுச்சொல்லில் ஏதோ ஒரு வடிவத்தில் பயனர் பெயர் உள்ளது
The password contains words from the real name of the user in some form கடவுச்சொல்லில் ஏதோ வடிவத்தில் பயனரின் உண்மையான பெயரைச் சேர்ந்த சொற்கள் உள்ளன
The password contains forbidden words in some form கடவுச்சொல்லில் ஏதோ ஒரு வடிவத்தில் தடை செய்யப்பட்ட சொற்கள் உள்ளன
The password contains less than %ld digits கடவுச்சொல்லில் %ld க்குக் குறைவான இலக்கங்கள் உள்ளன
The password contains too few digits கடவுச்சொல்லில் மிகக் குறைந்த இலக்கங்கள் உள்ளன
The password contains less than %ld uppercase letters கடவுச்சொல்லில் %ld க்கும் குறைவான பெரிய எழுத்துகள் உள்ளன
The password contains too few uppercase letters கடவுச்சொல்லில் மிகக் குறைந்த பெரிய எழுத்துக்கள் உள்ளன